+91 9080216558
1 நேரலையில்

சிறந்த மற்றும் வேகமான இ-சேவை மையம்

அனைத்து விதமான அரசு சான்றிதழ்களும் விண்ணப்பங்களும் ஒரே இடத்தில்.

புதிய குடும்ப அட்டை

  • குடும்ப தலைவர் புகைப்படம்
  • குடும்ப தலைவர் ஆதார் கார்டு
  • குடும்ப உறுப்பினர் ஆதார் கார்டு
  • குடியிருப்பு சான்று (குடும்ப தலைவர் பெயர்)
  • கேஸ் பில் / வரி ரசீது (சொந்த வீடு)
  • வாடகை ஒப்பந்தம் / EB பில் (முகவரியுடன்)

குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல்

  • சிறுவர்களுக்கு: ஆதார் கார்டு
  • பெரியவர்களுக்கு: ஆதார் & திருமண பத்திரிக்கை
  • பிறப்பு சான்றிதழ் (தேவைப்பட்டால்)

குடும்ப அட்டையில் பெயர் நீக்குதல்

  • ஆதார் கார்டு
  • திருமண பத்திரிக்கை
  • தனி குடியிருப்பிற்கான முகவரி சான்று
  • கேஸ் பில் / வரி ரசீது / EB பில்

முகவரி மற்றும் கடை மாற்றம்

  • சமீபத்திய கேஸ் பில் / வரி ரசீது
  • வாடகை ஒப்பந்தம் / EB பில் (முகவரியுடன்)

குடும்ப தலைவர் மாற்றம்

  • தற்போதைய தலைவர் ஆதார்
  • புதிய தலைவர் ஆதார்
  • இறப்பு / விவாகரத்து சான்றிதழ்

பிரதிநிதியை சேர்க்க

  • பிரதிநிதி நபரின் ஆதார்

நகல் மின்னணு குடும்ப அட்டை

  • பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்

மறுபரிசீலனை விண்ணப்பம்

  • பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்
  • விண்ணப்ப குறிப்பு எண்

சாதி சான்றிதழ்

  • புகைப்படம்
  • ஆதார் கார்டு
  • குடும்ப அட்டை
  • பெற்றோர்/உடன்பிறந்தோர் சாதி சான்றிதழ்
  • கையெழுத்து

வருமான சான்றிதழ்

  • புகைப்படம்
  • ஆதார் கார்டு
  • குடும்ப அட்டை
  • கையெழுத்து

இருப்பிட சான்றிதழ்

  • புகைப்படம்
  • ஆதார் கார்டு
  • குடும்ப அட்டை
  • பிறப்பு சான்றிதழ்
  • கையெழுத்து

PSTM சான்றிதழ்

  • அடிப்படை விவரங்கள்
  • பள்ளி மாற்றுச் சான்றிதழ் (TC)

OBC சான்றிதழ்

  • புகைப்படம்
  • ஆதார் கார்டு
  • குடும்ப அட்டை
  • வருமான சான்றிதழ்
  • சாதி சான்றிதழ்
  • கையெழுத்து

வாக்காளர் அடையாள அட்டை

  • புகைப்படம்
  • 10ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்
  • ஆதார் கார்டு
  • பெற்றோர் வாக்காளர் அட்டை

PAN கார்டு

  • புகைப்படம்
  • ஆதார் கார்டு
  • கையெழுத்து
  • 10ஆம் வகுப்பு/வாக்காளர் அட்டை

பாஸ்போர்ட்

  • ஆதார் கார்டு
  • 10/12ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்

திருமணமாகாதவர் சான்றிதழ்

  • புகைப்படம்
  • ஆதார் கார்டு
  • 10/12ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்
  • கையெழுத்து

முதல் பட்டதாரி சான்றிதழ்

  • புகைப்படம்
  • ஆதார் கார்டு
  • குடும்ப அட்டை
  • பெற்றோர் பள்ளி TC (படித்திருந்தால்)
  • உடன்பிறந்தோர் பள்ளி TC
  • கையெழுத்து

Driving LLR சான்றிதழ்

  • ஆதார் கார்டு

விண்ணப்பப் படிவம்

சரியான விவரங்களை உள்ளிட்டு வாட்ஸ்அப் மூலம் சமர்ப்பிக்கவும்.

+91

மொபைலில் பயன்படுத்த

இந்த QR குறியீட்டை ஸ்கேன் செய்து உங்கள் மொபைலில் எளிதாகப் பயன்படுத்தலாம்.

Website QR Code